2301
ஓசூர் அருகே தேன்கனிகோட்டையில் ஸ்ரீகனகதாசரின் 534வது ஜெயந்திவிழாவை முன்னிட்டு குரும்பர் இனமக்கள், தலையில் தேங்காய்களை உடைத்து தங்களது குல தெய்வங்களுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். வீரபத்ரசுவாமி, ல...